Saturday, 19 May 2012

ஏன் உடல் குண்டாகிறது? உடல் எடை கூடுவதற்கான காரணங்கள்

 உடல் எடை கூடுவதற்கான காரணங்கள்

   1. மன அழுத்தம், 
    2.மரபியல் காரணிகளான ஜீன்,  
    3.குறைந்த ஹார்மோன்கள் செயல்பாடு,
   4.ஒழுங்கற்ற செரிமானம்,
   5.அதிகமாக சாப்பிடுதல்,
  6.சக்தி குறைந்த உணவு மற்றும் பழக்கமுறைகள்,
  7.சுறுசுறுப்பின்மை,உழைப்பின்மை,
  8.உடற்பயிற்சி இல்லாமை,
  9.உடல் ஆரோக்கிய நிலைகளை சம்பந்தம்மாகவும்,
 10.சரியான தூக்கமின்மையும்,
 11.அதிகளவு கொழுப்பு ,சர்க்கரை(சாதம்)உணவுகளை சாப்பிடுவதாலும்,
 12.குறைந்த வளர்சிதை மாற்றம் போன்றவையும் காரணமாகின்றன.  
 13.நொறுக்கு தீனிகளை சாப்பிடுவது
  14 .தேவையற்ற நேரங்களில்  தேனீர் அருந்துவது 
  15. உடலில்  தேவையற்ற கழிவுபொருட்கள்  அதிகமாக சேர்ந்து இருப்பதும்   உடல் எடை கூடுவதற்கான காரணமாகும் .

Friday, 18 May 2012

பழங்கள் உடல் எடையைக் குறைக்குமா? fat loss fruits in tamil

 ஆம்! பழங்கள் உடல் கொழுப்பை கரைக்கவும்,உடல் எடை குறைக்கவும் உதவுகின்றது.
            காலை   உணவு  சிட்ரிக் அமிலம் நிறைந்த பழத்துடன் அல்லது வைட்டமின் C  நிறைந்த பழத்துடன் துவங்குவது நல்லது . இப்படி செய்வது கொழுப்பை கரைப்பதர்க்கு சிறந்த வழியாக அமையும்.

1. திராட்சைப்பழம்
2. ஆப்பிள்கள் 

3. ஆரஞ்சு
4. வாழைப்பழங்கள்
5. ஸ்ட்ராபெர்ரிகள்
6. அன்னாசிபழம்
7. எலுமிச்சை பழம்  
8. தக்காளி 
9. பிளம்ஸ்
10.பப்பாளி
11. மாதுளை
12.  மாம்பழம்
13. சப்போட்டா

  மேல்கூறிய பழங்களில் வைட்டமின்கள் மற்றும் தாது பொருட்கள் இருப்பதால்  உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் மற்றும் கெட்ட கொழுப்பை குறைக்கவும்  பயன்படுகிறது.

quick fat loss tips tamil வேகமாக உடல் எடையை குறைக்க வேண்டுமா?


உடல் எடை கூட udal edai kooda

            உடல் எடை கூடுவது என்பது , உடல் தன் தேவைக்கும் அதிகமான ஆற்றலை ( சர்க்கரை  மற்றும் கொழுப்பை) சேமித்து வைக்கும் நிகழ்வாகும் . இது உடல் முழுவதும் குறிப்பாக அதிகம் அசையாத தசைகளில் சேமிக்கப்படுகிறது. அதனால்தான் உழைப்பு இல்லாதவர்களிடம் இடுப்பு மற்றும் வயிறு பகுதிகளில் தசை கூடுகிறது.

1.சமைத்த உணவுகளை [அல்லது]  பதப்படுத்தப்பட்ட உணவுகளை நிறைய சாப்பிட வேண்டும். இவ்வகை உணவுகள் அதிக கொழுப்பு ,அதிக சர்க்கரையை கொண்டுள்ளன. ஏனெனில் நாம்  சமைக்கும் போது அதிலுள்ள கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது, அதாவது குறைந்த கொதிநிலையில் மற்ற சத்துக்கள் அனைத்தும் ஆவியாகின்றன.கொழுப்பு அதிக கொதிநிலை கொண்டுள்ளதால் அவை ஆவியாகாமல் உணவிலேயே இருக்கின்றது.எனவே  வறுத்த உணவுகளை உண்ணும் போது உடல் எடை  கூடுகிறது.  உருளை சிப்ஸ்,பஜ்ஜி, போண்டா,வடை , தேன், ஜூஸ், சாலட்ஸ், சமைத்த காய்கறிகள் போன்றவை உடல் எடையை அதிகரிக்கும் .

2. சர்க்கரை உடல் எடையை கூட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது . சர்க்கரை என்பது (குளுக்கோஸ்/ ஸ்டார்ச்) என அழைக்கப்படுகிறது.அதிக அளவிலான சர்க்கரை ( குளுக்கோஸ்/ஸ்டார்ச்) கொழுப்பாக மாற்றப்பட்டு உடல் தசைகளில் சேமிப்பதே உடல் எடை கூடுவதற்கு  முக்கிய  காரணம்.
இவை அரிசி உணவுகள்,கஞ்சி தண்ணி, சாதம் , மைதா, இட்லி ,தோசை, 
பிரட் ,சர்க்கரை, அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ளது.

3. கொழுப்பு  உடல் எடை கூடுவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கொழுப்பை  உணவில் சேர்க்கும் போது நமது உடல் செல்களில்  கொழுப்பின் அடர்த்தி கூடுகிறது.இவை மொத்தமாக உடல் எடையை  கூட்டுகின்றன . உடலுக்கு ஆற்றல்  தேவைப்படும் போது ஒவ்வொரு கொழுப்பு மூலக்கூறும்  உருகி 2 குளுகோஸ்களை வழங்கும்  (கொழுப்பு = 1குளுகோஸ் + 1குளுகோஸ்) . இது உடல் செயல்களுக்கு பயன்படுகிறது . வருத்த உணவுகள் கொழுப்பினை கொண்டுள்ளன.உலர்ந்த பழங்கள் நீரை இழந்து இருப்பதால் கொழுப்பு  அதிக அளவில் இருக்கும்.கோழி இறைச்சியில் குறிப்பாக தொடைபகுதி, தோல்பகுதியில் கொழுப்பு அதிக அளவில் இருக்கும். 
நெய், பாலாடைக்கட்டி, வெண்ணை, பாதாம் பருப்பு , பிஸ்தா பருப்பு , முந்திரி திராட்சை, வேர்கடலை, சிப்ஸ், வறுத்த இறைச்சி,ஐஸ் கிரீம், வற்றல் வகைகள் போன்றவற்றில் அதிக கொழுப்பு உள்ளது.
 

Thursday, 17 May 2012

udal edai kooda,udal edai kooda in tamil

udal edai kuraiya   best sites   


urad dal in tamil உளுந்து ,


தமிழில் உடல் எடை குறைய, உடல் எடை குறைக்க பதிவுகள் fat less in tamil launguage


உடல் எடை கூட ,udal edai kooda, udal edai athikarika,

இந்த பதிவை படித்த பின் சில நாட்களில் உங்கள் உடல் எடையை அதிகரிக்க முடியும்.


1. காலையில் கண்டிப்பாக  டிபன் சாப்பிடகூடாது .
2. வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்ய வேண்டும்
3. நன்கு சாப்பிட்ட பின் நன்றாக தூங்க வேண்டும்
4. சாக்லேட் மற்றும் ஐஸ் கிரீம்  அதிகம் சாப்பிட வேண்டும்
5. இரவில் தாமதமாக சாப்பிட வேண்டும்
6. நொறுக்கு தீனிகள் அதிகம் சாப்பிட வேண்டும்
7.  கோழி இறைச்சி( தோலுடன்) சாப்பிட வேண்டும்
8. முட்டையின்  மஞ்சள் கருவை  தினமும் சாப்பிட வேண்டும்
9. முந்திரி,பாதாம்,பிஸ்தா போன்ற பருப்பு வகைகளை  சாப்பிட வேண்டும்
10. நடனம், நடை பயிற்சி, நீச்சல்   செய்ய கூடாது
11. வருத்த உணவுகளையே சாப்பிட வேண்டும்
12. வேர்கடலை அதிகமாக எடுத்துகொள்ள வேண்டும்
13. வெண்ணை , நெய் போன்ற பால் பொருட்களை உணவுகளில் சேர்த்துகொள்ளவும்
14. சமையலுக்கு கடலை எண்ணெய் பயன்படுத்தவேண்டும்
 15. கொழுப்பு இறைச்சியை சாப்பிட வேண்டும்
 16.உருளை கிழங்கை அதிகம் சாப்பிட வேண்டும்
 17.சந்தோஷமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும் .இது ஹார்மோன் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் .
        இவைகளை கடைபிடிப்பதின்  மூலம்  நான்கு வாரங்களில் உடல் எடை கூடும் .
 
ஸ்லிம்மாக slimming tips in tamil language


Tuesday, 15 May 2012

உடல் எடையை குறைக்கும் வழிமுறைகள்

1.நார்சத்து அதிகமாக உட்கொள்ள வேண்டும்
2. புரதம்  அதிகமாக உட்கொள்ள வேண்டும்
3. காலையில் டிபன் கண்டிப்பாக சாப்பிட வேண்டும்
4. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்
5. அத்தியாவசிய கொழுப்பு உணவுகளை  எடுத்துகொள்ள வேண்டும்
6. உடற்பயிற்சி
7.வளர்சிதை மாற்றம் அதிகரிக்க  செய்ய வேண்டும்
8.நன்றாக தூங்க வேண்டும்
9.கார வகைகள் சேர்த்துக்கொள்ள வேண்டும்
10. உடல் வேகத்தை அதிகரிக்க வேண்டும்
11. பச்சை தேனீர் அருந்த வேண்டும்
12. கொழுப்புகளை கரைக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும்ஒவ்வொரு பதிவும்  உடல் செயல்பாடுகளின் அடிப்படை மற்றும் அறிவியல் ரீதியில் உண்மையானது.

நார்ச்சத்து உணவு increase fibre intake in tamil

நார்ச்சத்து உணவு

வளர்சிதை மாற்றம் metabolism meaning in tamil


நார்சத்து,நார்ச்சத்து, நார்ச்சத்து உணவு


கலோரி என்றால் என்ன? calories in tamilnadu food items

கலோரி என்பது,சேமித்து வைக்கபட்டிருக்கும் ஆற்றலை உடல் பயன்படுத்தும் அளவாகும்.
அளவுக்கு அதிகமான ஆற்றல்(கொழுப்பு ) உடலில் தங்கி இருப்பதாலும், அதிக உழைப்பு இல்லாமையும் உடல் குண்டாக காரணமாகின்றன.

டயட் சமையல் deit food list in tamil


கொலஸ்ட்ரால்,how to reduce cholesterol in tamil


Monday, 14 May 2012

புரதச் சத்து

       புரதம் உடலை உருவாக்கவும் இறந்த அல்லது பாதிக்கப்பட்ட செல்களை சரிசெய்யவும் பயன்படுகிறது. ஒன்பது உள்ளன.
உடலுக்கு தேவையான 9 அத்தியாவசிய அமினோ அமிலங்கள் புரதத்தில்  இருந்தே கிடைக்கின்றன .
 
    
 காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ள    கார்போஹைட்ரேட் புரதத்துடன் இணைந்து அத்தியாவசிய அமினோஅமிலங்களை உருவாக்குகின்றன.   இவை கலோரியை நம் உடலிலிருந்து எரிக்க உதவுகிறது .இது கலோரி ( கொழுப்பு /ஆற்றல் /எடை) இழக்கவும், ஒல்லியான,கவர்ச்சியான தோற்றத்தை அடையவும் உதவுகின்றன.

புரதம் மிகுந்த இறைச்சி வகைகள் :
மாட்டிறைச்சி,
கோழி
இறைச்சியின் நெஞ்சுபகுதி ,
வான்கோழி நெஞ்சுபகுதி (Turkey Breast),
பாலாடைக்கட்டி (Low fat-Cheese),
நண்டு,
முட்டை
யின் வெள்ளைக்கரு,
மத்தி மற்றும் பெரிய வகை மீன்கள்.

தொப்பையை குறைக்க உடற்பயிற்சி

ab

c
 d


 
எடை குறைய எளிய வழிகள்


உடல் எடையைக் குறைக்கும் உணவு முறை

ரொட்டி
தானியவகைகள்
 இறைச்சி
 பழங்கள்
காய்கறிகள்
 பழச்சாறு
தேனீர்

உடல் எடை குறைய உடற்பயிற்சி udal payirchi


உடல் இளைக்க எளிய வழிகள்


கொழுப்பு குறைய


சரிவிகித உணவு


தொப்பையை குறைப்பது எப்படி

நமது  வயது, பாலினம், உயரம், எடை   போன்றவற்றை கணக்கிட்டு, தேவையற்ற எடையை கணக்கிடவேண்டும்.

உடல்பருமன்,உடல் பருமன் குறியீடு (Body Mass Index) ,udal paruman


உடல் எடையை குறைக்க