உடல் எடையை குறைக்க

உடல் எடையை குறைப்பது சாதாரணமான காரியமல்ல என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஏன் பெரும்பாலும் உடல் எடையை குறைப்பது சாத்தியமில்லாமல் போகிறது? என்னென்ன செய்தால் குறையும், என்னென்ன செய்தால் உயரும் என்பதை நீங்கள் நன்கு அறிய வேண்டும் .

           உங்கள் உடலில் தேவையற்ற தசை எவ்வளவு என்பதை கண்டறியவும்.
உங்கள் தேவையற்ற பருமனை அறிய இங்கே அழுத்தவும்.