புரதச் சத்து

       புரதம் உடலை உருவாக்கவும் இறந்த அல்லது பாதிக்கப்பட்ட செல்களை சரிசெய்யவும் பயன்படுகிறது. ஒன்பது உள்ளன.
உடலுக்கு தேவையான 9 அத்தியாவசிய அமினோ அமிலங்கள் புரதத்தில்  இருந்தே கிடைக்கின்றன .
 
    
 காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ள    கார்போஹைட்ரேட் புரதத்துடன் இணைந்து அத்தியாவசிய அமினோஅமிலங்களை உருவாக்குகின்றன.   இவை கலோரியை நம் உடலிலிருந்து எரிக்க உதவுகிறது .இது கலோரி ( கொழுப்பு /ஆற்றல் /எடை) இழக்கவும், ஒல்லியான,கவர்ச்சியான தோற்றத்தை அடையவும் உதவுகின்றன.

புரதம் மிகுந்த இறைச்சி வகைகள் :
மாட்டிறைச்சி,
கோழி
இறைச்சியின் நெஞ்சுபகுதி ,
வான்கோழி நெஞ்சுபகுதி (Turkey Breast),
பாலாடைக்கட்டி (Low fat-Cheese),
நண்டு,
முட்டை
யின் வெள்ளைக்கரு,
மத்தி மற்றும் பெரிய வகை மீன்கள்.

Comments


  1. ஏன் உடல் குண்டாகிறது? உடல் எடை கூடுவதற்கான காரணங்கள்

    ReplyDelete
  2. உடல் எடை கூடுவதற்கான காரணங்கள் 1. மன அழுத்தம், 2.மரபியல் காரணிகளான ஜீன், 3.குறைந்த ஹார்மோன்கள் செயல்பாடு, 4.ஒழுங்கற்ற...

    ReplyDelete

Post a Comment