meen ennai kannuku nallathufdfhh
weight loss in tamil,weight loss tips tamil,weight loss tips tamil launguage,weight loss tips tamil boys,weight loss tips women tamil,udal edai kuraiya,tips for tamil fat loss,tips to reduce weight in tamil,vayiru kuraiya,yoga weight loss tamil,tamil fat loss,weight loss foods tamil,udal kuraiya,udal edai kuriya tips,udal paruman kuraiya,udal edai athikarikka,quick weight loss tips tamil,weight loss tips women under 30 tamil,fat loss tips in tamil,fat loss tips tamil,thoppai kuraiya,
Sunday, 16 September 2012
omega 3 tamil,omega 3 fish in tamil,omega 3 capsules in tamil,ஒமேகா,ஒமேகா 3,omega 3 fish tamil
Sunday, 29 July 2012
Friday, 6 July 2012
green tea tamil language,உடல் இளைக்க கிரீன் டீ,green tea in tamil, green tea for weight loss tamil,green tea benefits in tamil,green tea uses in tamil,கிரீன் டி எதற்கு பயன்படுகிறது
1.கிரீன் டீ நம் உடலில் உள்ள கொழுப்பை எரிக்க செய்து நமது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.பசிஎடுக்கும் உணர்வு குறைக்கபடுவதால் குறைந்தளவே சாப்பிட முடியும் .ஆதலால் உடலில் தேவையற்ற ஆற்றல் சேர்வது குறைக்கபடுகிறது. இயற்கையான வழியில் உடல் இளைக்க கிரீன் டீ உதவுகிறது .
2.நமது உடலில் இருக்கும் அதிகப்படியான நீர் நம் உடல் குண்டாக தோன்றுவதற்கு ஒரு காரணமாகும். அத்தகைய நீரினை கிரீன் டீ உடலிலிருந்து குறைப்பதால் மெலிதான தோற்றத்தை அடையலாம்.
3.கிரீன் டீ-யில் catechins என்ற வேதிப்பொருள் இருப்பதால் உடலை வெப்பப்படுத்தும் பணியை செய்கின்றன.இது உடலில் உள்ள கொழுப்பை எரித்து ஆற்றலை கொடுக்கிறது .இதனால் கொழுப்பு இழக்கப்படுகிறது, உடல் எடை குறைக்கபடுகிறது .
4. உடலில் கார்போஹைட்ரேட்டை மெதுவாக செயல்பட வைப்பதால் இரத்தத்தில் இன்சுலின் அளவு குறைக்கபடுகிறது . இதனால் குளுகோஸ் கொழுப்பாக மாறும் அளவும் குறைக்கபடுகிறது.உடல் எடையும் குறைக்கபடுகிறது .
கிரீன் டீ-யின் பயன்கள் :

- கேன்சர் உருவாவதை தடுக்கிறது.
- சர்க்கரை நோயை கட்டுபடுத்துகிறது.
- இருதய நோய்கள் வராமல் தடுக்கிறது.
- ஆரோக்கியமான சருமத்தை ஊக்குவிக்கும், முகப்பரு மற்றும் சுருக்கங்களை தடுக்கிறது.
- எடை இழப்பிற்கு உதவி செய்கிறது .
- முதுமை அடைவதை தடுக்கிறது ,இளமையாக இருக்க உதவுகிறது.
- சீரான செரிமானத்திற்கு உதவுகிறது .
- குடல் சம்பந்தமான பிரச்சனைகளை நீக்குகிறது.
- சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்றவற்றை பாதுகாக்கிறது .
- எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.
- சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுகிறது.
Friday, 15 June 2012
காய்கறிகளும் உடல் எடையை குறைக்குமா? காய்கறி,காய்கறிகளின் பயன்கள்,காய்கறிகளை அதிகம் சாப்பிட்டால் உடல் இளைக்குமா?
1.கேரட்டில் வைட்டமின் A , வைட்டமின் K மற்றும் நார்ச்சத்தும் அதிகமாக உள்ளது .
2. சர்க்கரை வள்ளி கிழங்கு-இரும்புசத்து ,நார்சத்து,கால்சியம் புரோட் டீன் போன்றவற்றிற்கு நல்ல மூலம் அதிக அளவிலான கரோட்டின் மற்றும் வைட்டமின் C - இரண்டு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றம் கொண்டுள்ளது.
3. காலிபிளவர் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களையும், நார்ச்சத்து உணவையும் கொண்டுள்ளது.
4. பசலை கீரை நிறைய மெக்னீசியம் , இரும்பு தாதுக்களையும் மற்றும் வைட்டமின் A, C, மற்றும் E யும் கொண்டுள்ளது.
5. கீரைகள் - நிறைந்த வைட்டமின் C , பீட்டா கரோட்டின் மற்றும் ஆண்டி ஆக்சிடெண்ட்ஸ் உள்ளது .
6. சிவரிக்கீரை-பொட்டாசியம், வைட்டமின் A, C மற்றும்
கால்சியம் நிறைந்தது .
7.வெங்காயம் - அழற்சியை குறைக்க உதவுகிறது மற்றும் போராடும் ஆண்டிஆக்சிடெண்ட் கொண்டுள்ளது. உடலில் தீமையான விளைவுகளை நீக்கி உடல் செயல்பாடுகள் ஒழுங்குபட செய்கிறது .

Saturday, 9 June 2012
கலோரி,கலோரிகள்,கலோரி உணவு,கலோரி food,calories in tamilnadu food items
நாம் உண்ணக்கூடிய ஒவ்வொரு உணவிலும் நம் உடலுக்கு தேவையான ஆற்றல் அல்லது கலோரி இருக்கிறது ."கலோரி" என்பது வெப்பத்தை அளக்கக்கூடிய ஓர் அலகாகும். அதாவது, ஒரு கிராம் ( 1g ) நீரின் வெப்பநிலையை ஒரு சென்டிகிரேடு
( 1°C ) அளவிற்கு உயர்த்துவதற்கு பயன்படும் ஆற்றல் ஒரு "கலோரி" எனப்படும். செல்சியஸ் பொதுவாக சென்டிகிரேடு என அழைக்கபடுகிறது.இந்த கலோரியானது உயிர் வாழ தேவையான அனைத்து விதமான உடல் வளர்சிதை மாற்ற செயல்களுக்கும் மற்றும் இயக்கத்திற்கும் பயன்படுகிறது.

Thursday, 24 May 2012
Saturday, 19 May 2012
ஏன் உடல் குண்டாகிறது? உடல் எடை கூடுவதற்கான காரணங்கள்
உடல் எடை கூடுவதற்கான காரணங்கள்
1. மன அழுத்தம்,
2.மரபியல் காரணிகளான ஜீன்,
3.குறைந்த ஹார்மோன்கள் செயல்பாடு,
4.ஒழுங்கற்ற செரிமானம்,
5.அதிகமாக சாப்பிடுதல்,
6.சக்தி குறைந்த உணவு மற்றும் பழக்கமுறைகள்,
7.சுறுசுறுப்பின்மை,உழைப்பின்மை,
8.உடற்பயிற்சி இல்லாமை,
9.உடல் ஆரோக்கிய நிலைகளை சம்பந்தம்மாகவும்,
10.சரியான தூக்கமின்மையும்,
11.அதிகளவு கொழுப்பு ,சர்க்கரை(சாதம்)உணவுகளை சாப்பிடுவதாலும்,
12.குறைந்த வளர்சிதை மாற்றம் போன்றவையும் காரணமாகின்றன.
13.நொறுக்கு தீனிகளை சாப்பிடுவது
14 .தேவையற்ற நேரங்களில் தேனீர் அருந்துவது
15. உடலில் தேவையற்ற கழிவுபொருட்கள் அதிகமாக சேர்ந்து இருப்பதும் உடல் எடை கூடுவதற்கான காரணமாகும் .
Friday, 18 May 2012
பழங்கள் உடல் எடையைக் குறைக்குமா? fat loss fruits in tamil
ஆம்! பழங்கள் உடல் கொழுப்பை கரைக்கவும்,உடல் எடை குறைக்கவும் உதவுகின்றது.
காலை உணவு சிட்ரிக் அமிலம் நிறைந்த பழத்துடன் அல்லது வைட்டமின் C நிறைந்த பழத்துடன் துவங்குவது நல்லது . இப்படி செய்வது கொழுப்பை கரைப்பதர்க்கு சிறந்த வழியாக அமையும்.
1. திராட்சைப்பழம்
2. ஆப்பிள்கள்
3. ஆரஞ்சு
4. வாழைப்பழங்கள்
5. ஸ்ட்ராபெர்ரிகள்
6. அன்னாசிபழம்
7. எலுமிச்சை பழம்
8. தக்காளி
9. பிளம்ஸ்
10.பப்பாளி
11. மாதுளை
12. மாம்பழம்
13. சப்போட்டா
மேல்கூறிய பழங்களில் வைட்டமின்கள் மற்றும் தாது பொருட்கள் இருப்பதால் உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் மற்றும் கெட்ட கொழுப்பை குறைக்கவும் பயன்படுகிறது.

உடல் எடை கூட udal edai kooda
உடல் எடை கூடுவது என்பது , உடல் தன் தேவைக்கும் அதிகமான ஆற்றலை ( சர்க்கரை மற்றும் கொழுப்பை) சேமித்து வைக்கும் நிகழ்வாகும் . இது உடல் முழுவதும் குறிப்பாக அதிகம் அசையாத தசைகளில் சேமிக்கப்படுகிறது. அதனால்தான் உழைப்பு இல்லாதவர்களிடம் இடுப்பு மற்றும் வயிறு பகுதிகளில் தசை கூடுகிறது.
1.சமைத்த உணவுகளை [அல்லது] பதப்படுத்தப்பட்ட உணவுகளை நிறைய சாப்பிட வேண்டும். இவ்வகை உணவுகள் அதிக கொழுப்பு ,அதிக சர்க்கரையை கொண்டுள்ளன. ஏனெனில் நாம் சமைக்கும் போது அதிலுள்ள கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது, அதாவது குறைந்த கொதிநிலையில் மற்ற சத்துக்கள் அனைத்தும் ஆவியாகின்றன.கொழுப்பு அதிக கொதிநிலை கொண்டுள்ளதால் அவை ஆவியாகாமல் உணவிலேயே இருக்கின்றது.எனவே வறுத்த உணவுகளை உண்ணும் போது உடல் எடை கூடுகிறது. உருளை சிப்ஸ்,பஜ்ஜி, போண்டா,வடை , தேன், ஜூஸ், சாலட்ஸ், சமைத்த காய்கறிகள் போன்றவை உடல் எடையை அதிகரிக்கும் .
2. சர்க்கரை உடல் எடையை கூட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது . சர்க்கரை என்பது (குளுக்கோஸ்/ ஸ்டார்ச்) என அழைக்கப்படுகிறது.அதிக அளவிலான சர்க்கரை ( குளுக்கோஸ்/ஸ்டார்ச்) கொழுப்பாக மாற்றப்பட்டு உடல் தசைகளில் சேமிப்பதே உடல் எடை கூடுவதற்கு முக்கிய காரணம்.
இவை அரிசி உணவுகள்,கஞ்சி தண்ணி, சாதம் , மைதா, இட்லி ,தோசை,
பிரட் ,சர்க்கரை, அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ளது.
3. கொழுப்பு உடல் எடை கூடுவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கொழுப்பை உணவில் சேர்க்கும் போது நமது உடல் செல்களில் கொழுப்பின் அடர்த்தி கூடுகிறது.இவை மொத்தமாக உடல் எடையை கூட்டுகின்றன . உடலுக்கு ஆற்றல் தேவைப்படும் போது ஒவ்வொரு கொழுப்பு மூலக்கூறும் உருகி 2 குளுகோஸ்களை வழங்கும் (கொழுப்பு = 1குளுகோஸ் + 1குளுகோஸ்) . இது உடல் செயல்களுக்கு பயன்படுகிறது . வருத்த உணவுகள் கொழுப்பினை கொண்டுள்ளன.உலர்ந்த பழங்கள் நீரை இழந்து இருப்பதால் கொழுப்பு அதிக அளவில் இருக்கும்.கோழி இறைச்சியில் குறிப்பாக தொடைபகுதி, தோல்பகுதியில் கொழுப்பு அதிக அளவில் இருக்கும்.
நெய், பாலாடைக்கட்டி, வெண்ணை, பாதாம் பருப்பு , பிஸ்தா பருப்பு , முந்திரி திராட்சை, வேர்கடலை, சிப்ஸ், வறுத்த இறைச்சி,ஐஸ் கிரீம், வற்றல் வகைகள் போன்றவற்றில் அதிக கொழுப்பு உள்ளது.
Thursday, 17 May 2012
உடல் எடை கூட ,udal edai kooda, udal edai athikarika,
இந்த பதிவை படித்த பின் சில நாட்களில் உங்கள் உடல் எடையை அதிகரிக்க முடியும்.
1. காலையில் கண்டிப்பாக டிபன் சாப்பிடகூடாது .
2. வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்ய வேண்டும்
3. நன்கு சாப்பிட்ட பின் நன்றாக தூங்க வேண்டும்
4. சாக்லேட் மற்றும் ஐஸ் கிரீம் அதிகம் சாப்பிட வேண்டும்
5. இரவில் தாமதமாக சாப்பிட வேண்டும்
6. நொறுக்கு தீனிகள் அதிகம் சாப்பிட வேண்டும்
7. கோழி இறைச்சி( தோலுடன்) சாப்பிட வேண்டும்
8. முட்டையின் மஞ்சள் கருவை தினமும் சாப்பிட வேண்டும்
9. முந்திரி,பாதாம்,பிஸ்தா போன்ற பருப்பு வகைகளை சாப்பிட வேண்டும்
10. நடனம், நடை பயிற்சி, நீச்சல் செய்ய கூடாது
11. வருத்த உணவுகளையே சாப்பிட வேண்டும்
12. வேர்கடலை அதிகமாக எடுத்துகொள்ள வேண்டும்
13. வெண்ணை , நெய் போன்ற பால் பொருட்களை உணவுகளில் சேர்த்துகொள்ளவும்
14. சமையலுக்கு கடலை எண்ணெய் பயன்படுத்தவேண்டும்
15. கொழுப்பு இறைச்சியை சாப்பிட வேண்டும்
16.உருளை கிழங்கை அதிகம் சாப்பிட வேண்டும்
17.சந்தோஷமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும் .இது ஹார்மோன் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் .
இவைகளை கடைபிடிப்பதின் மூலம் நான்கு வாரங்களில் உடல் எடை கூடும் .

Tuesday, 15 May 2012
உடல் எடையை குறைக்கும் வழிமுறைகள்
1.நார்சத்து அதிகமாக உட்கொள்ள வேண்டும்
2. புரதம் அதிகமாக உட்கொள்ள வேண்டும்
3. காலையில் டிபன் கண்டிப்பாக சாப்பிட வேண்டும்
4. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்
5. அத்தியாவசிய கொழுப்பு உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும்
6. உடற்பயிற்சி
7.வளர்சிதை மாற்றம் அதிகரிக்க செய்ய வேண்டும்
8.நன்றாக தூங்க வேண்டும்
9.கார வகைகள் சேர்த்துக்கொள்ள வேண்டும்
10. உடல் வேகத்தை அதிகரிக்க வேண்டும்
11. பச்சை தேனீர் அருந்த வேண்டும்
12. கொழுப்புகளை கரைக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும்
ஒவ்வொரு பதிவும் உடல் செயல்பாடுகளின் அடிப்படை மற்றும் அறிவியல் ரீதியில் உண்மையானது.

Monday, 14 May 2012
புரதச் சத்து
புரதம் உடலை உருவாக்கவும் இறந்த அல்லது பாதிக்கப்பட்ட செல்களை சரிசெய்யவும் பயன்படுகிறது. ஒன்பது உள்ளன.
உடலுக்கு தேவையான 9 அத்தியாவசிய அமினோ அமிலங்கள் புரதத்தில் இருந்தே கிடைக்கின்றன .
காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ள கார்போஹைட்ரேட் புரதத்துடன் இணைந்து அத்தியாவசிய அமினோஅமிலங்களை உருவாக்குகின்றன. இவை கலோரியை நம் உடலிலிருந்து எரிக்க உதவுகிறது .இது கலோரி ( கொழுப்பு /ஆற்றல் /எடை) இழக்கவும், ஒல்லியான,கவர்ச்சியான தோற்றத்தை அடையவும் உதவுகின்றன.
புரதம் மிகுந்த இறைச்சி வகைகள் :
மாட்டிறைச்சி,
கோழிஇறைச்சியின் நெஞ்சுபகுதி ,
வான்கோழி நெஞ்சுபகுதி (Turkey Breast),
பாலாடைக்கட்டி (Low fat-Cheese),
நண்டு,
முட்டையின் வெள்ளைக்கரு,
மத்தி மற்றும் பெரிய வகை மீன்கள்.

தொப்பையை குறைப்பது எப்படி
நமது வயது, பாலினம், உயரம், எடை போன்றவற்றை கணக்கிட்டு, தேவையற்ற எடையை கணக்கிடவேண்டும்.
Sunday, 13 May 2012
Sunday, 25 March 2012
வயிறு மற்றும் உடல் எடை குறைய வழி
வயிறு மற்றும் உடல் எடை குறைய வழிமுறைகள் ........
உடல் எடை குறைக்க |
1.இருதயத்தை வேகமாக இயங்க செய்யும் பயிற்சி
2. அதிகாலையில் மூச்சு பயிற்சி
3.திட்டமிட்ட சரிவிகித உணவு
4.நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
5. சர்க்கரையை தவிர்க்க வேண்டும்
6. ஒரு நாளைக்கு குறைந்த அளவிலான சாப்பாடு 6 அல்லது 7 முறை சாப்பிட வேண்டும்
7. கூட்டு கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவு சாப்பிட வேண்டும்
8. நல்ல கொழுப்புகள் இருக்கும் உணவை சாப்பிட வேண்டும்
9. புரோட்டீன் நிறைந்த காய்கறிகள் மற்றும் இறைச்சி சாப்பிட வேண்டும்
10. சரியாக எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்
11. நார்சத்து அதிகம் உள்ள பழங்களை சாப்பிட வேண்டும்
12. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க வேண்டும்
13. உடல்பயிற்சி செய்ய வேண்டும்
14. வருத்த மற்றும் நொறுக்கு தீனிகளை சாப்பிட கூடாது
15. நாளைக்கு ஒரு முறையாவது கோதுமையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும.
16. அதிகாலையில் சுடு தண்ணீரும், பகலில் குளிர்ந்த தண்ணீரும் குடிக்க வேண்டும்
17. உப்பை குறைந்த அளவே உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்
18. தேங்காய், கடலை,பாமாயில் போன்ற எண்ணையில் செய்த உணவை சாப்பிட கூடாது
Subscribe to:
Posts (Atom)